Monday 1 September 2014

வெப் புரோமோஷன் - டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Digital Marketing Expert 2015

வெப் புரோமோஷன் - டிஜிட்டல் மார்க்கெட்டிங்


டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பெரியளவில் வளரும் தொழில்துறை


ஆன்லைன் வெப்சைட் புரோமோஷன் சர்விசஸ் :


உங்கள் வெப்சைட்டுகள் கூகிள்(GOOGLE) , யாகூ(YAHOO) , பிங்(BING) போன்ற
சர்ச் என்ஜின்களில் நீங்கள் விரும்பும் ' KEYWORDS ' க்கு பிரபலப்படுத்த
உதவும் சர்விஸ் சர்ச் என்ஜின் Optimization  ( SEARCH ENGINE
OPTIMIZATION - SEO )


வெப்சைட் புரோமோஷன் SEM(Search Engine Marketing) சர்வீசஸ் :


உங்கள் வெப்சைட்டுகள் கூகிள்(GOOGLE) , யாகூ(YAHOO) , பிங்(BING) போன்ற
சர்ச் என்ஜின்களில் பணம் செலுத்துவதன் மூலம் நம்முடைய வெப்சைட்டுகள் நாம்
விரும்பும் ' KEYWORDS ' க்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சர்ச்
என்ஜின்களில் முதல் இடத்தில் வைத்திருக்க உதவுவது.


வெப்சைட் புரோமோஷன் SMO(SOCIAL MEDIA OPTIMIZATION ) சர்வீசஸ்:


சோஷியல் வெப்சைட்களில்(Social Network)  Facebook , Twitter , linked in
பணம் செலுத்துவதன் மூலம் விளம்பரப்படுத்துவது.


மேலும் விவரங்களை அறிந்து கொள்ள - + 91 9994251082 +91 9092627212


இமெயில் மூலம் மார்கெட்டிங் செய்வது (E-Mail Marketing)....